பிரபஞ்சசாகரம்
pirapanjasaakaram
கடல்போற் பரந்துள்ள இலௌகிகப்பற்று. (W.) The ocean of worldly attachments;
Tamil Lexicon
இலௌகிகமயக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The vast sea of secular entanglements.
Miron Winslow
pirapanjca-cākaram
n. id.+.
The ocean of worldly attachments;
கடல்போற் பரந்துள்ள இலௌகிகப்பற்று. (W.)
DSAL