Tamil Dictionary 🔍

பிரபஞ்சானுக்கிரகம்

pirapanjaanukkirakam


ஆன்மாக்களிடத்துக் கடவுள் செய்யும் திருவருள். Grace of deity towards souls of the world;

Tamil Lexicon


உலகதயை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The grace of deity, displayed in behalf of the world of souls. 2. The power of dispensing this grace committed to a superior class of souls; [''ex'' அனுக்கிரகம்.]

Miron Winslow


pirapanjcāṉukkirakam
n. pra-panjca+ann-graha.
Grace of deity towards souls of the world;
ஆன்மாக்களிடத்துக் கடவுள் செய்யும் திருவருள்.

DSAL


பிரபஞ்சானுக்கிரகம் - ஒப்புமை - Similar