Tamil Dictionary 🔍

பிரபஞ்சம்

pirapanjam


உலகம் ; உலகவாழ்வு ; உலகியல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலகம். பிரபஞ்ச வைராக்கியம். (திருவாச.) 1. Universe, phenomenal world; உலகவாழ்வு. 2. Mundane existence; இலௌகிகம். 3. Worldliness;

Tamil Lexicon


பிரவஞ்சம், பரபஞ்சியம், s. (பிர), the world-expanse, the material universe, உலகம். பிரபஞ்சகாரியம், secular affairs (opp. to spiritual things).

J.P. Fabricius Dictionary


, ''s.'' The world, the material universe, உலகம். 2. Mundane existences, embracing the varied forms of deity as high as சதாசிவம், and all the forms of creatures, and matter. 3. Worldly af fairs, secularity, mundane affections, passions and pursuit; worldliness, லௌ கீகம். 4. Space, extension, விலாசம். W. p. 573. PRAPANCHA. 5. Army. சேனை. பிரபஞ்சத்திற்கிடந்தழுந்துகிறோம். We are immersed in worldliness.

Miron Winslow


pirapanjcam
n. pra-panjca.
1. Universe, phenomenal world;
உலகம். பிரபஞ்ச வைராக்கியம். (திருவாச.)

2. Mundane existence;
உலகவாழ்வு.

3. Worldliness;
இலௌகிகம்.

DSAL


பிரபஞ்சம் - ஒப்புமை - Similar