பிரதிதானம்
pirathithaanam
கைம்மாறு , பிற்பயன் கருதி உதவுங் கொடை ; பண்டங்கட்கு விலையாகக் கொடுக்கப்பட்ட பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்டங்கட்கு விலையாகக் கொடுக்கப்பட்ட பொருள். (சுக்கிரநீதி, 98.) 3. Price; பிற்பயன் கருதி உதவுங் கொடை. 2. Gift made in expectation of a return; கைம்மாறு. 1. Remuneration, gift in return;
Tamil Lexicon
--பிரதியுபகாரம், ''s.'' Remu neration, benefits in return for favors received; return of a deposit, கைம்மாறு. 2. Gifts given in expectation of a re turn, எதிர்க்கொடை.
Miron Winslow
pirati-tāṉam
n. prati-dāna.
1. Remuneration, gift in return;
கைம்மாறு.
2. Gift made in expectation of a return;
பிற்பயன் கருதி உதவுங் கொடை.
3. Price;
பண்டங்கட்கு விலையாகக் கொடுக்கப்பட்ட பொருள். (சுக்கிரநீதி, 98.)
DSAL