பிரதிஷ்டை
pirathishtai
. 4. See பிரதிட்டா கலை. கீர்த்தி. (W.) 3. Fame, glory, renown; நிலை பெறுத்துகை. பிராண பிரதிஷ்டை (இராமநா. உயுத். 5). 2. Founding, as of a family; establishing; settling in security; தெய்வத்தைப் புதுக்கோயில் முதலியவற்றில் தாபிக்கை. 1. Establishing a deity, as in a newly-built temple;
Tamil Lexicon
பிரதிட்டை, s. consecration, dedication. பிரதிஷ்டைபண்ண, to consecrate, to dedicate.
J.P. Fabricius Dictionary
piratiṣṭai
n. prati-ṣṭhā.
1. Establishing a deity, as in a newly-built temple;
தெய்வத்தைப் புதுக்கோயில் முதலியவற்றில் தாபிக்கை.
2. Founding, as of a family; establishing; settling in security;
நிலை பெறுத்துகை. பிராண பிரதிஷ்டை (இராமநா. உயுத். 5).
3. Fame, glory, renown;
கீர்த்தி. (W.)
4. See பிரதிட்டா கலை.
.
DSAL