Tamil Dictionary 🔍

பிரசுரம்

pirasuram


அறிவிப்பு ; நூற்பதிப்பு ; மிகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவிப்பு. 1. Publishing, notification; நூற்பதிப்பு. 2. Publication, edition; மிகுதி. (இலக். அக.) Immenseness, plenty;

Tamil Lexicon


s. (பிர) publication, notification அறிவிப்பு.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A publication, notification, அறிவிப்பு ''[from Sa. Prachura.]''

Miron Winslow


piracuram
n. cf. pra-cāra.
1. Publishing, notification;
அறிவிப்பு.

2. Publication, edition;
நூற்பதிப்பு.

piracuram
n. pra-cura.
Immenseness, plenty;
மிகுதி. (இலக். அக.)

DSAL


பிரசுரம் - ஒப்புமை - Similar