அபிசாரசுரம்
apisaarasuram
மாரணமந்திரங்களால் ஓமஞ்செய்து உண்டாக்குவதாகக் கருதப்படும் ஒருவகைக்சுரம். (ஜீவரட்.) Fever supposed to be caused by death-invoking incantations at a sacrifice;
Tamil Lexicon
apicāra-curam
n. abhi-cāra+.
Fever supposed to be caused by death-invoking incantations at a sacrifice;
மாரணமந்திரங்களால் ஓமஞ்செய்து உண்டாக்குவதாகக் கருதப்படும் ஒருவகைக்சுரம். (ஜீவரட்.)
DSAL