Tamil Dictionary 🔍

பிரசித்தப்படுத்துதல்

pirasithappaduthuthal


புகழ் முதலியவற்றைப் பரப்புதல். 3. To spread, as one's fame; வெளியாக்குதல். 1. To publish, divulge; விளம்பரஞ் செய்தல். 2. To promulgate, advertise, proclaim;

Tamil Lexicon


piracitta-p-paṭuttu-
v. tr. id.+.
1. To publish, divulge;
வெளியாக்குதல்.

2. To promulgate, advertise, proclaim;
விளம்பரஞ் செய்தல்.

3. To spread, as one's fame;
புகழ் முதலியவற்றைப் பரப்புதல்.

DSAL


பிரசித்தப்படுத்துதல் - ஒப்புமை - Similar