பிரகுஞ்சம்
pirakunjam
ஒரு பலங்கொண்ட நிறுத்தலளவைவகை. (நாமதீப. 805.) A measure of weight=1 palam;
Tamil Lexicon
ஒருபலம்.
Na Kadirvelu Pillai Dictionary
pirakunjcam
n. pra-kunjca.
A measure of weight=1 palam;
ஒரு பலங்கொண்ட நிறுத்தலளவைவகை. (நாமதீப. 805.)
DSAL