Tamil Dictionary 🔍

நிகுஞ்சம்

nikunjam


புதர்வீடு ; குகை ; சிறு குடிசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குகை. (பிங்.) 2. Cavern; புதர்வீடு. (W.) 1. Bower, place overgrown with creepers; சிற்றில். (யாழ். அக.) 3. Small cottage;

Tamil Lexicon


s. a bower, an arbour, புதர் வீடு; 2. a cavern, a cave, குகை.

J.P. Fabricius Dictionary


, [nikuñcam] ''s.'' Bower, arbor, a place over-grown with creepers, புதர்வீடு. W. p. 465. NIKUNJA. 2. A cavern, mountain, cave, மலைக்குகை. (சது.)

Miron Winslow


nikunjcam,
n. ni-kunjja.
1. Bower, place overgrown with creepers;
புதர்வீடு. (W.)

2. Cavern;
குகை. (பிங்.)

3. Small cottage;
சிற்றில். (யாழ். அக.)

DSAL


நிகுஞ்சம் - ஒப்புமை - Similar