பிரதீகாரம்
piratheekaaram
சிகிற்சை. 1. Remedy; சினமாறுகை. 2. Conciliation; எதிரிடை. பெண்ணு மாணும் மன்மையிற் பிரதீகாரமில்லை (நீலகேசி, 96, உரை). Opposition; கதவு. 1. Door; ஏமாற்றுகை. 2. Deception; பழிவாங்குகை. 4. Avenging; சீர்திருந்துகை. 3. Reforming;
Tamil Lexicon
piratīkāram
n. prati-kāra. (யாழ். அக.)
1. Remedy;
சிகிற்சை.
2. Conciliation;
சினமாறுகை.
3. Reforming;
சீர்திருந்துகை.
4. Avenging;
பழிவாங்குகை.
piratīkāram
n. prati-kāra.
1. Door;
கதவு.
2. Deception;
ஏமாற்றுகை.
piratīkāram
n. pratī-kāra.
Opposition;
எதிரிடை. பெண்ணு மாணும் மன்மையிற் பிரதீகாரமில்லை (நீலகேசி, 96, உரை).
DSAL