பின்பகல்
pinpakal
பகலின் பிற்பகுதி ; அந்திவேளை ; இரவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரவு. (இலக். வி. 606, உரை.) 3. Night; அந்திவேளை. நன்பக லவணித்துப் பின்பகற் பிறர்த்தேரும் (கலித். 74). 2. Evening; பகலின் பிற்பகுதி. பின்பகலே யன்றியும் பேணா ரகநாட்டு நன்பகலுங் கூகை நகும் (பு. வெ. 3, 4). 1. Afternoon;
Tamil Lexicon
piṉ-pakal
n. id.+ [K. pimpagal]
1. Afternoon;
பகலின் பிற்பகுதி. பின்பகலே யன்றியும் பேணா ரகநாட்டு நன்பகலுங் கூகை நகும் (பு. வெ. 3, 4).
2. Evening;
அந்திவேளை. நன்பக லவணித்துப் பின்பகற் பிறர்த்தேரும் (கலித். 74).
3. Night;
இரவு. (இலக். வி. 606, உரை.)
DSAL