Tamil Dictionary 🔍

பின்னாலே

pinnaalae


பிற்பாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிற்பாடு. Afterwards;

Tamil Lexicon


[பின், பின்னால்] pinnaale பின்னாலெ 1. behind (in space); after (in time) (post. + dat./obl., cf. பின்) [2. after (post. + past pt. n. in dat.)] 3. afterwards

David W. McAlpin


piṉṉāl-ē
adv. id.
Afterwards;
பிற்பாடு.

DSAL


பின்னாலே - ஒப்புமை - Similar