Tamil Dictionary 🔍

பின்னகுணனம்

pinnakunanam


ஒரு பின்னத்தை அது கொண்டே பெருக்குவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு பின்னத்தை அதுகொண்ட பெருக்குவது. Square of a fraction;

Tamil Lexicon


, ''s. [in arithmetic.]'' Multi plication of fractions, கீழ்வாயிலக்கப்பெ ருக்கு.

Miron Winslow


piṉṉa-kuṇaṉam
n. id.+. (Math.)
Square of a fraction;
ஒரு பின்னத்தை அதுகொண்ட பெருக்குவது.

DSAL


பின்னகுணனம் - ஒப்புமை - Similar