பிதிர்நாள்
pithirnaal
அமாவாசைபோன்ற பிதிர்க்கடன்கள் செய்தற்குரிய நாள்கள் ; மகநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பிதிர்தினம். (ஆசாரக். 49.) (பிங்.)
Tamil Lexicon
--பிதிர்தினம், ''s.'' Day of the new-moon sacred to obsequies for the manes, அமாவாசை. 2. The anniversary of one's death by lunar reckoning. 3. The tenth lunar asterism, as the day when the ''daities'' of the manes were born, மகம். (சது.)
Miron Winslow
pitir-nāḷ
n. பிதிர்4+.
See பிதிர்தினம். (ஆசாரக். 49.) (பிங்.)
.
DSAL