பிதிர்யானம்
pithiryaanam
புண்ணியசீலர் தேவலோகத்திற்கு ஏறிச்செல்லும் வானூர்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புண்ணியசீலர் தேவலோகத்திற்கு ஏறிச்செல்லும் விமானம். (யாழ். அக.) Celestial car to convey virtuous persons to heaven on their death;
Tamil Lexicon
pitir-yāṉam
n. id.+.
Celestial car to convey virtuous persons to heaven on their death;
புண்ணியசீலர் தேவலோகத்திற்கு ஏறிச்செல்லும் விமானம். (யாழ். அக.)
DSAL