Tamil Dictionary 🔍

காசித்தீர்த்தம்

kaasitheertham


காசியில் எடுக்கப்படும் கங்கை நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காசியில் எடுக்கப்படும் கங்கை நீர். Ganges water obtained at Benares by pilgrims and preserved in closed vessels ;

Tamil Lexicon


, ''s.'' The water of the Ganges, obtained at Benares and carried about the country by religious mendi cants.

Miron Winslow


kāci-t-tīrttam
n. id. +.
Ganges water obtained at Benares by pilgrims and preserved in closed vessels ;
காசியில் எடுக்கப்படும் கங்கை நீர்.

DSAL


காசித்தீர்த்தம் - ஒப்புமை - Similar