பிணியோலை
piniyolai
பிள்ளைகளின் இடுப்பில் எழுதிக் கட்டும் இரட்சையோலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிள்ளைகளிடுப்பில் எழுதிக்கட்டும் இரட்சையோலை (யாழ். அக.) Ola amulet tied to the waists of children;
Tamil Lexicon
, ''s.'' An amulet made of palmyra leaf, tied as a remedy to the waist of children supposed to be possessed of a demon.
Miron Winslow
piṇi-y-ōlai
n. id.+.
Ola amulet tied to the waists of children;
பிள்ளைகளிடுப்பில் எழுதிக்கட்டும் இரட்சையோலை (யாழ். அக.)
DSAL