Tamil Dictionary 🔍

பறியோலை

pariyolai


பனையோலைப் பாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பறி 5பறியோலைச் சயனத்தர்(திவ்.பெரியாழ். 1, 1, 5)

Tamil Lexicon


paṟi-y-ōlai,
n. பறி +.
See பறி 5பறியோலைச் சயனத்தர்(திவ்.பெரியாழ். 1, 1, 5)
.

DSAL


பறியோலை - ஒப்புமை - Similar