Tamil Dictionary 🔍

படியோலை

patiyolai


மூல ஓலையைப் பார்த்து எழுதிய ஓலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முலவோலையைப் பார்த்து எழுதிய ஓலை மூட்சியிற்கிழித்த வோலைபடியோலை (பெரியபு. தடுத்தாட். 56). Duplicate of an ola document;

Tamil Lexicon


, ''s.'' The duplicate of a document. (பெரியபு.)

Miron Winslow


paṭi-y-ōlai,
n. படி +.
Duplicate of an ola document;
முலவோலையைப் பார்த்து எழுதிய ஓலை மூட்சியிற்கிழித்த வோலைபடியோலை (பெரியபு. தடுத்தாட். 56).

DSAL


படியோலை - ஒப்புமை - Similar