Tamil Dictionary 🔍

விரியோலை

viriyolai


குருத்து விரிந்து முதிரும் பனையோலை ; தென்னோலையால் முடைந்த தட்டிவகை ; ஓலைப்பாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழங்குடை. வர்ஷாதப பரிஹாரமான விரியோலையும் (திவ். பெரியாழ். 3, 3, 4, வ்யா. பக். 569). Olaumbrella; குருத்துவிரிந்து முதிரும் பனையோலை. 1. Fully developed leaf of the palmyra tree; . 2. See விரியல், 5. (W.) ஓலைப்பாய். Nā. 3. Palm-leaf mat;

Tamil Lexicon


, [viriyōlai] ''s.'' The leaves of a palmyra, &c., when they begin to ex pand and mature. 2. A cadjan made of cocoanut leaves.

Miron Winslow


viri-y-ōlai
n. id.+.
1. Fully developed leaf of the palmyra tree;
குருத்துவிரிந்து முதிரும் பனையோலை.

2. See விரியல், 5. (W.)
.

3. Palm-leaf mat;
ஓலைப்பாய். Nānj.

viri-y-ōlai
n. விரி-+.
Olaumbrella;
தாழங்குடை. வர்ஷாதப பரிஹாரமான விரியோலையும் (திவ். பெரியாழ். 3, 3, 4, வ்யா. பக். 569).

DSAL


விரியோலை - ஒப்புமை - Similar