Tamil Dictionary 🔍

பிணிக்குறை

pinikkurai


குழந்தைகட்கு நோயை உண்டாக்கும் பேய்க்கோள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழந்தைகட்கு நோயை யுண்டாக்கும் பேய்க்கோள். (W.) Attack of an evil spirit on a child, causing disease;

Tamil Lexicon


பேய்க்குறை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Attack of an evil spirit on a child, causing disease, பேயி னால்வருந்தோஷம்.

Miron Winslow


piṇi-k-kuṟai
n. பிணி+.
Attack of an evil spirit on a child, causing disease;
குழந்தைகட்கு நோயை யுண்டாக்கும் பேய்க்கோள். (W.)

DSAL


பிணிக்குறை - ஒப்புமை - Similar