Tamil Dictionary 🔍

படித்தரம்

patitharam


கோயில் முதலியவற்றுக்கு உதவும் நாட்கட்டளை ; ஒழுங்கு ; நடுத்தரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


2. ஒழுங்கு. 2. [M. paṭittaram.] Rule, regulation; 1. கோயில் முதலியவற்றுக்கு உதவும் தினசரிக்கட்டளை. 1. [K. paditara.] Daily allowance, as to a temple; 3. நடுத்தரம். 3. Middling quality;

Tamil Lexicon


, ''s.'' Rule, good order. 2. (சது.) Daily allowance, as படிக்கட்டளை. 3. Middling quality. அவர்கள்படித்தரமானவர்கள். They are of the middle class.

Miron Winslow


paṭ-t-taram,
n. id. +. (w.)
1. [K. paditara.] Daily allowance, as to a temple;
1. கோயில் முதலியவற்றுக்கு உதவும் தினசரிக்கட்டளை.

2. [M. paṭittaram.] Rule, regulation;
2. ஒழுங்கு.

3. Middling quality;
3. நடுத்தரம்.

DSAL


படித்தரம் - ஒப்புமை - Similar