பச்சைப்பிடிசுற்றுதல்
pachaippitisutrruthal
paccai-p-piṭicuṟṟu-,
v. intr. id. +.
To wave balls of coloured rice round a bride and bridegroom when seated on a swing;
மணமக்கள் ஊஞ்சலில் வீற்றிருக்கும்போது பலநிறமுள்ள சோற்றுத்திரளைக் கொண்டு அவர்களைச் சுற்றுதல். Brāh.
DSAL