Tamil Dictionary 🔍

பழிகாரன்

palikaaran


பிறர்மேல் பழிகூறுபவன் ; படுபாவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறர்மேற் பரிகூறுபவன். (W.) 1. Accuser ; படுபாவி. பழிகார னங்கே யிணக்கமாகாதே (அழகர்கல. 67). 2. Great sinner ;

Tamil Lexicon


, ''s.'' An accuser, an avenger, ''in contempt,'' பழிகாரப்பயல். 2. A great sinner.

Miron Winslow


paḻi-kāraṉ,
n.id. +.
1. Accuser ;
பிறர்மேற் பரிகூறுபவன். (W.)

2. Great sinner ;
படுபாவி. பழிகார னங்கே யிணக்கமாகாதே (அழகர்கல. 67).

DSAL


பழிகாரன் - ஒப்புமை - Similar