Tamil Dictionary 🔍

பிஞ்ஞகம்

pinjgnyakam


மகளிர் தலைக்கோலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகளிர் தலைக்கோலம். (பிங்.) Headornament worn by women;

Tamil Lexicon


s. head-dress, plaited hair of men, or women, தலைக்கோலம். பிஞ்ஞகன், Siva with matted hair, also as adorned with the Ganges, the new moon etc. on his head.

J.P. Fabricius Dictionary


, [piññakam] ''s.'' Head-dress, plaited hair of men or women, தலைக்கோலம். [''from Sa. Pinahya,'' having put on or dressed.]

Miron Winslow


pinjnjakam
n. pinjchaka.
Headornament worn by women;
மகளிர் தலைக்கோலம். (பிங்.)

DSAL


பிஞ்ஞகம் - ஒப்புமை - Similar