பிஞ்ஞகன்
pinjgnyakan
அழிப்பவனான சிவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[சங்கரிப்போன்] சிவன். பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க (திருவாச. 1, 7). šiva, as destroyer;
Tamil Lexicon
சிவபிரான்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Siva with matted hair, also as adorned with the Ganges, the new moon, &c, on his head, சிவன். (சது.)
Miron Winslow
pinjnjakaṉ
n. pinjjaka.
šiva, as destroyer;
[சங்கரிப்போன்] சிவன். பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க (திருவாச. 1, 7).
DSAL