Tamil Dictionary 🔍

பரிசங்கை

parisangkai


ஒரினத்திலிருந்து ஒருபொருளைப் பிரித்து அதனை உயர்த்திச் சொல்லும் அணிவகை. (மாறனலங்.231.) 1. Figure of speech in which one among many of its class is chosen and eulogised; . See ஓழிப்பணி.

Tamil Lexicon


paricaṅkai,
n. pari-saṅkhyā.
1. Figure of speech in which one among many of its class is chosen and eulogised;
ஒரினத்திலிருந்து ஒருபொருளைப் பிரித்து அதனை உயர்த்திச் சொல்லும் அணிவகை. (மாறனலங்.231.)

See ஓழிப்பணி.
.

DSAL


பரிசங்கை - ஒப்புமை - Similar