Tamil Dictionary 🔍

பாவாடைப்பூ

paavaataippoo


பரந்துகிடக்கும் இருப்பைப்பூ. (W.) Mahua flowers which lie scattered on the ground;

Tamil Lexicon


இலுப்பைப்பூ.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A fall of the flowers of the இலுப்பை tree on he ground as a carpet.

Miron Winslow


pāvāṭai-p-pū
n. பாவாடை+.
Mahua flowers which lie scattered on the ground;
பரந்துகிடக்கும் இருப்பைப்பூ. (W.)

DSAL


பாவாடைப்பூ - ஒப்புமை - Similar