வாடைப்பொடி
vaataippoti
மணத்தூள் ; வசியப்படுத்தும் பொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாசனைத்தூள். Loc. 1. Aromatic or scented powder; வசியப்படுத்தும் பொடி. வாடைப்பொடியிட்டான் (விறலி விடு. 823). 2. Medicated powder that charms a person and keeps him under facination;
Tamil Lexicon
vāṭai-p-poṭi
n. id.+.
1. Aromatic or scented powder;
வாசனைத்தூள். Loc.
2. Medicated powder that charms a person and keeps him under facination;
வசியப்படுத்தும் பொடி. வாடைப்பொடியிட்டான் (விறலி விடு. 823).
DSAL