Tamil Dictionary 🔍

விநாசம்

vinaasam


கொலை. (யாழ். அக.) 2. Killing, murder; அழிவு. வாழ்வும் விநாச முற (திருப்பு. 186) 1. Utterloss, annihilation, ruin, destruction;

Tamil Lexicon


s. (வி) entire destruction, murder, கொலை. விநாசன், a murderer, a destroyer.

J.P. Fabricius Dictionary


vinācam
n. vi-nāša.
1. Utterloss, annihilation, ruin, destruction;
அழிவு. வாழ்வும் விநாச முற (திருப்பு. 186)

2. Killing, murder;
கொலை. (யாழ். அக.)

DSAL


விநாசம் - ஒப்புமை - Similar