பவநாசன்
pavanaasan
பிறப்பை அறுக்கும் கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பிறப்பையறுப்போன்] கடவுள். God as destroyer of births;
Tamil Lexicon
கடவுள், சிவபிரான்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The deity as the destroyer of births, sin, &c., and as without sin.
Miron Winslow
pava-nācaṉ,
n. bhavanāša.
God as destroyer of births;
[பிறப்பையறுப்போன்] கடவுள்.
DSAL