Tamil Dictionary 🔍

பாவச்சுமை

paavachumai


நுகர்ந்து கழித்தற்குரிய பாவத்திரள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுபவித்துக் கழித்தற்குரிய பாவத்திரள். (W.) Burden of sin, accumulated evil, to be expiated by suffering;

Tamil Lexicon


, ''s.'' The burden of sin; accumulated evil to be expiated by suf fering.

Miron Winslow


pāca-c-cumai
n. id.+.
Burden of sin, accumulated evil, to be expiated by suffering;
அனுபவித்துக் கழித்தற்குரிய பாவத்திரள். (W.)

DSAL


பாவச்சுமை - ஒப்புமை - Similar