பாழறுவான்
paalaruvaan
'நாசமாய்ப்போவான்' என்று பொருள்படும் வசைமொழி. அடபாழறுவாய் உன்செய்திசற்று முரைத்திலேன் (சரவண. பணவிடு. 94). A term of abuse, meaning 'a damned person';
Tamil Lexicon
pāḻ-aṟuvāṉ
n. பாழ்+அறு-.
A term of abuse, meaning 'a damned person';
'நாசமாய்ப்போவான்' என்று பொருள்படும் வசைமொழி. அடபாழறுவாய் உன்செய்திசற்று முரைத்திலேன் (சரவண. பணவிடு. 94).
DSAL