காலறுவான்
kaalaruvaan
'சந்ததியற்றுப்போவான்' என்று பொருள்படும் ஒரு வகைச்சொல். எள்ளளவுங் கைக் கூலி தான்வாங்குங் காலறுவான் (தனிப்பா. i, 108, 47). A term of abuse, meaning 'one whose line will become extinct';
Tamil Lexicon
kāl-aṟuvāṉ
n. id.+.
A term of abuse, meaning 'one whose line will become extinct';
'சந்ததியற்றுப்போவான்' என்று பொருள்படும் ஒரு வகைச்சொல். எள்ளளவுங் கைக் கூலி தான்வாங்குங் காலறுவான் (தனிப்பா. i, 108, 47).
DSAL