Tamil Dictionary 🔍

பாடுவான்

paaduvaan


பாடகன் ; பாணன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாடகன். பாடுவார் பாக்கங் கொண்டென (பரிபா. 7, 31). 1. Singer; பாணன். நம்பாடுவான். 2. pāṇar caste;

Tamil Lexicon


pāṭuvāṉ
n. பாடு-.
1. Singer;
பாடகன். பாடுவார் பாக்கங் கொண்டென (பரிபா. 7, 31).

2. pāṇar caste;
பாணன். நம்பாடுவான்.

DSAL


பாடுவான் - ஒப்புமை - Similar