Tamil Dictionary 🔍

பாராவளையம்

paaraavalaiyam


வளைதடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளைதடி. (பிங்.) சதங்கை மாலையைப் பாராவளையமாக எறிந்தும் (சீவக.2656, உரை). A kind of boomerang;

Tamil Lexicon


pārāvaḷaiyam
n.
A kind of boomerang;
வளைதடி. (பிங்.) சதங்கை மாலையைப் பாராவளையமாக எறிந்தும் (சீவக.2656, உரை).

DSAL


பாராவளையம் - ஒப்புமை - Similar