Tamil Dictionary 🔍

காளையம்

kaalaiyam


போர் ஆரவாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போராரவாரம். இதனிலும் பெரியதோர் காளையம்விளையுமா கண்மினோ (கலிங். 479). Uproar, tumult as in a battle;

Tamil Lexicon


s. tumult, uproar, ஆரவாரம்.

J.P. Fabricius Dictionary


kāḷaiyam,
n. prob. kalaha. cf. காளபம். [K. Tu. gāḷaga.]
Uproar, tumult as in a battle;
போராரவாரம். இதனிலும் பெரியதோர் காளையம்விளையுமா கண்மினோ (கலிங். 479).

DSAL


காளையம் - ஒப்புமை - Similar