பாளம்
paalam
உலோகக்கட்டி ; தகட்டு வடிவம் ; வெடித்த தகட்டுத்துண்டு ; தோலுரிவு ; வெடியுப்பு ; சீலையின் கிழிவு ; பளபளப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோலுரிவு. 4. Peeling or cracking of the skin; பளபளப்பு. Loc. 7. cf. பாடம். polish; சீலையின் கிழிவு. 6. cf. phāla. Long strip of cloth; தகட்டு வடிவம். (இலக். அக.) (W.) 1. Flattened shape; உலோகக்கட்டி. உருக வெந்த பாளத்தை (சீவக. 2768). 2. Metal molten and cast in moulds; வெடித்த தகட்டுத் துண்டு. (W.) 3. Flake, scale, lamina from a solid mass; வெடியுப்பு. (சங். அக.) 5. Saltpetre;
Tamil Lexicon
s. ingot, pig, mass of unwrought metal, உலோகக்கட்டி; 2. a long strip of cloth; 3. (fig.) peeling or cracking of the skin. பாளம்பாளமாய் வெடிக்க, to break off in flakes, layers etc.
J.P. Fabricius Dictionary
, [pāḷam] ''s.'' Ingot, pig, mass of unwrought metal, உலோகக்கட்டி. See பாலம். 2. A long strip of cloth, சீலையின்கிழிவு. See வாலம். 3. Flake, scale, or lamina, from a solid mass, வெடித்தபாளம். 4. ''(fig.)'' Peeling or crack ing of the skin, வெடிப்பு. ''(c.)''
Miron Winslow
pāḷam
n. [T. pālamu K.pāḷa M. pāḷam.]
1. Flattened shape;
தகட்டு வடிவம். (இலக். அக.) (W.)
2. Metal molten and cast in moulds;
உலோகக்கட்டி. உருக வெந்த பாளத்தை (சீவக. 2768).
3. Flake, scale, lamina from a solid mass;
வெடித்த தகட்டுத் துண்டு. (W.)
4. Peeling or cracking of the skin;
தோலுரிவு.
5. Saltpetre;
வெடியுப்பு. (சங். அக.)
6. cf. phāla. Long strip of cloth;
சீலையின் கிழிவு.
7. cf. பாடம். polish;
பளபளப்பு. Loc.
DSAL