Tamil Dictionary 🔍

பூபாளம்

poopaalam


காலையில் பாடும் ஒரு பண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலையிற்பாடும் ஒரு இராகம். (பரத. இராக. 56.) A specific melody-type appropriate to early dawn;

Tamil Lexicon


s. a tune, ஓரிசை.

J.P. Fabricius Dictionary


ஓரிராகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pūpāḷam] ''s.'' A tune. See இராகம்.

Miron Winslow


pū-pāḷam
n. bhū-pāli (Mus.)
A specific melody-type appropriate to early dawn;
காலையிற்பாடும் ஒரு இராகம். (பரத. இராக. 56.)

DSAL


பூபாளம் - ஒப்புமை - Similar