பாலும்பழமுங்கொடுத்தல்
paalumpalamungkoduthal
விவாககாலத்தில் மணமகனுக்கும் மணமகளுக்கும் பசுவின் பாலும் வாழைப்பழமுங் கொடுத்துபசரிக்குஞ் சடங்கு. The ceremony of giving plantain fruit and milk, as to the bride and bridegroom in a marriage ;
Tamil Lexicon
pālum-paḻamuṅ-koṭuttal
n. id.+.
The ceremony of giving plantain fruit and milk, as to the bride and bridegroom in a marriage ;
விவாககாலத்தில் மணமகனுக்கும் மணமகளுக்கும் பசுவின் பாலும் வாழைப்பழமுங் கொடுத்துபசரிக்குஞ் சடங்கு.
DSAL