தாம்பூலங்கொடுத்தல்
thaampoolangkoduthal
வெற்றிலைபாக்கு அளித்து முகமன்செய்தல் ; வெற்றிலைபாக்கு அளித்துக் கூட்டம் கலைத்தல் ; வேலையிலிருந்து நீக்க ஆணைதருதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெற்றிலைபாக்களித்து உபசாரஞ் செய்தல். 1. To offer betel, as a courtesy; வெற்றிலைபாக்களித்துக் கூட்டங் கலைத்தல். 2. To give betel, as a signal for the dispersion or dismissal of a company; வேலையினின்றும் நீங்க உத்தரவு தருதல். 3. To dispense with one's services;
Tamil Lexicon
tāmpūlaṅ-koṭu-,
v. intr. tāmbūla+.Colloq.
1. To offer betel, as a courtesy;
வெற்றிலைபாக்களித்து உபசாரஞ் செய்தல்.
2. To give betel, as a signal for the dispersion or dismissal of a company;
வெற்றிலைபாக்களித்துக் கூட்டங் கலைத்தல்.
3. To dispense with one's services;
வேலையினின்றும் நீங்க உத்தரவு தருதல்.
DSAL