Tamil Dictionary 🔍

பாலாவி

paalaavi


பாலின் ஆவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாலின் ஆவி. வீழ்சலதோடந்தணிக்கப் பாலாவி (தேவையுலா, 31) . Steam from boiled milk; நெல்வகை. (யாப். வி. 509.) A kind of paddy;

Tamil Lexicon


pāl-āvi
n. பால்1+ஆவி1
Steam from boiled milk;
பாலின் ஆவி. வீழ்சலதோடந்தணிக்கப் பாலாவி (தேவையுலா, 31) .

pālāvi
n.
A kind of paddy;
நெல்வகை. (யாப். வி. 509.)

DSAL


பாலாவி - ஒப்புமை - Similar