பாலலோசனன்
paalalosanan
நெற்றிக்கண்ணுடைய சிவபிரான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(நெற்றிக்கண்ணன்) சிவன். பாலலோசனற்கெனத் திருவிழாவுறப் பணிப்பார் (உபதேசகா.சிவபுண்ணி.5) . šiva, having an eye on His forehead ;
Tamil Lexicon
, ''s.'' Siva the frontal-eyed. ''(p.)''
Miron Winslow
pāla-lōcaṉaṉ
n. bhāla+.
šiva, having an eye on His forehead ;
(நெற்றிக்கண்ணன்) சிவன். பாலலோசனற்கெனத் திருவிழாவுறப் பணிப்பார் (உபதேசகா.சிவபுண்ணி.5) .
DSAL