Tamil Dictionary 🔍

சலசலோசனன்

salasalosanan


தாமரைக் கண்ணனாகிய திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(தாமரைக்கண்ணன்) திருமால். (சூடா.) Vishnu, as having lotus-like eyes;

Tamil Lexicon


, ''s.'' Vishnu the lotus-eyed. ''(p.)''

Miron Winslow


calaca-lōcaṉaṉ,
n. jalaja+lōcana.
Vishnu, as having lotus-like eyes;
(தாமரைக்கண்ணன்) திருமால். (சூடா.)

DSAL


சலசலோசனன் - ஒப்புமை - Similar