பாயகாரி
paayakaari
குறிப்பிட்ட காலம் வரை குடிவாரத்துக்கு உழுபவன் (C. G.) Temporary cultivator, one who cultivates the land of another for a stipulated term, obtaining a certain share of the crop;
Tamil Lexicon
pāya-kāri
n. U. pā-a-kāri.
Temporary cultivator, one who cultivates the land of another for a stipulated term, obtaining a certain share of the crop;
குறிப்பிட்ட காலம் வரை குடிவாரத்துக்கு உழுபவன் (C. G.)
DSAL