பாவகாரி
paavakaari
பாவம் செய்வோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாவஞ்செய்வோன். பாவகாரிகள் பார்ப்பரி தென்பரால் தேவதேவன் சிவன் பெருந்தன்மையே (தேவா.1218, 5) Sinner;
Tamil Lexicon
, ''s. (St.)'' A sinner, பாவி.
Miron Winslow
pāva-kāri
n. pāpa-kārin.
Sinner;
பாவஞ்செய்வோன். பாவகாரிகள் பார்ப்பரி தென்பரால் தேவதேவன் சிவன் பெருந்தன்மையே (தேவா.1218, 5)
DSAL