Tamil Dictionary 🔍

பார்வணசிராத்தம்

paarvanasiraatham


பருவ காலங்களில் பிதிரர்களுக்குச் செய்யுஞ் சடங்கு. 1. Ceremony performed in honour of the manes at the paruvam; ஔபாசனாக்கினியில் ஓமஞ்செய்து நடத்தும் சிராத்தம். 2. Ceremony to the manes accompanied with oblations in aupāsanāgni;

Tamil Lexicon


pārvaṇa-cirāttam
n. pārvaṇa+. Brāh.
1. Ceremony performed in honour of the manes at the paruvam;
பருவ காலங்களில் பிதிரர்களுக்குச் செய்யுஞ் சடங்கு.

2. Ceremony to the manes accompanied with oblations in aupāsanāgni;
ஔபாசனாக்கினியில் ஓமஞ்செய்து நடத்தும் சிராத்தம்.

DSAL


பார்வணசிராத்தம் - ஒப்புமை - Similar