பாஞ்சராத்திரம்
paanjaraathiram
ஒரு வைணவ ஆகமம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைஷ்ணவாகமங்களுள் ஒன்று. (சி. போ. பா.) A Vaiṣṇava āgama;
Tamil Lexicon
s. a system of worshippers of Vishnu, which system is said to have been taught by Vishnu to Brahma in five nights of the deluge; 2. a subdivision of the Vaishnava system.
J.P. Fabricius Dictionary
, [pāñcarāttiram] ''s.'' [''also'' பஞ்சராத் திரம்.] A system of the worshippers of Vishnu said to have been taught by him to Brahma in five nights of the deluge, வைஷ்ணவாகமத்திலொன்று. 2. A subdivision of the Vaishnuva system, விட்டுணுசமையத்தி லோர்பகுதி. 3. One of the exterior sects according to the Saivas, சைவத்திற்குப்புறச்ச மயத்தொன்று. See சமயம்.
Miron Winslow
pānjca-rāttiram
n. pānjcarātra.
A Vaiṣṇava āgama;
வைஷ்ணவாகமங்களுள் ஒன்று. (சி. போ. பா.)
DSAL