Tamil Dictionary 🔍

சுபாவசித்தம்

supaavasitham


இயற்கையாகவே அமைந்திருப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இயற்கையாகவே அமைந்திருப்பது. சுபாவசித்தமாகுவதேயன்றி. (வேதா.சூ.125). That which is inborn or natural;

Tamil Lexicon


cupāva-cittam,
n. id. + siddha.
That which is inborn or natural;
இயற்கையாகவே அமைந்திருப்பது. சுபாவசித்தமாகுவதேயன்றி. (வேதா.சூ.125).

DSAL


சுபாவசித்தம் - ஒப்புமை - Similar